தமிழ்நாட்டில் மேலும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 492 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 492 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோவேக்ஸின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் பணிகள் 6 மாதங்கள் வரை நீடிக்கும் என மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.
ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 84 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு, படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 74 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 720 பேருக்கு, கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே மீன் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுமென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் விலையில்லா முகக் கவசம் விரைவில் வழங்கப்படும் என, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரேநாளில், 40 ஆயிரத்து 425 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் படி, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 4 ஆயிரத்து 807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.