இந்தியாவில் ஒரேநாளில் 48,661 பேருக்கு கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 48 ஆயிரத்து 661 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 48 ஆயிரத்து 661 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
வட கொரியாவில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் எல்லையோர நகரமான கேசங்கில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நள்ளிரவு முதல் கடைபிடிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு, ஒரே நாளில் 6 ஆயிரத்து 988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது
சென்னையில் கொரோனா பாதிப்பு, படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 76 ஆயிரத்து 494ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 48 ஆயிரத்து 916 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு செப்டம்பர் 7ம் தேதி வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு, ஒரே நாளில் 6 ,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக கடந்த 24 மணிநேரத்தில் 49 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒரே நாளில் 69 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 56 லட்சத்தை தாண்டியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.