மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பின்பற்றியே தமிழக அரசு செயல்படுகிறது – முதலமைச்சர்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவக் குழுவினருடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவக் குழுவினருடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் ஐந்தாயிரத்து 927 பேர் குணமடைந்த நிலையில், மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 883 ஆக உயர்ந்துள்ளது. இதனால் குணமடைந்தோர் ...
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்
ஆளுநர் மாளிகையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தம்மை தனிமைப்படுத்திக் கொண்டார்.
ஊரடங்கு காரணமாக சொந்த மாநிலம் சென்ற தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு 2 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியது.
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 49 ஆயிரத்து 931 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு 2 லட்சத்து 13 ஆயிரத்தை கடந்துள்ளது.
சென்னையில் தளர்வில்லா முழு ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருவதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் எல்லையோர நகரமான கேசங்கில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.