தமிழகத்தில் மேலும் 5,860 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 72 ஆயிரத்து 251ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோரின் சதவீதம் 81 புள்ளி 97 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 72 ஆயிரத்து 251ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோரின் சதவீதம் 81 புள்ளி 97 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 15ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோரின் சதவீதம் 81 புள்ளி 84 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குணமடைந்திருப்பதாக தனியார் மருத்துவனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 58ஆக உயர்ந்துள்ளது.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனாவில் இருந்து குணமடைந்த 40 ஆயுதப்படை காவலர்கள், பிளாஸ்மா தானம் செய்தனர்.
தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 871பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்ணன் கவசத்தோடு ஒட்டிப் பிறந்தான் என்பது புராணம். ஆனால் இன்றைய தேதியில் முக கவசத்தோடு நடமாட வேண்டியது கொரோனா காலத்தின் கட்டாயம்.
சாத்தான்குளம் தந்தை - மகன் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
© 2022 Mantaro Network Private Limited.