தமிழகத்தில் மேலும் 5,980 பேருக்கு கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 980 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 980 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரிசோதனையை சில நொடிகளில் மேற்கொண்டு முடிவுகளை அறிவிக்கும் புதுவகை கருவியை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 995 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 132 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இதனையடுத்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்து 435ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 709 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்துள்ளதாகவும், இது 10 மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய வைரஸாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் மேலும் 5,890 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 6 ஆயிரத்து 19 பேர் குணமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 78 ஆயிரத்து 270ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் ...
நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், பொது மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.