மகாராஷ்டிராவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
மகாராஷ்டிராவில் 75 நாட்களுக்கு பிறகு, புதிய கொரோனா பாதிப்பு மீண்டும் ஐந்தாயிரத்தை கடந்ததால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் 75 நாட்களுக்கு பிறகு, புதிய கொரோனா பாதிப்பு மீண்டும் ஐந்தாயிரத்தை கடந்ததால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 8ஆம் தேதி தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவசர கால பயன்பாட்டுக்கு கோவாக்ஸின் தடுப்பு மருந்தை பயன்படுத்த இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 36 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 2 லட்சத்து 86 ஆயிரத்து ...
தமிழ்நாட்டில் சென்னை உட்பட 4 சுகாதார மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை நடைபெறுகிறது.
இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய 6 பேரின் கொரோனா பரிசோதனை மாதிரியில் வித்தியாசம் இருப்பதால், மீண்டும் பரிசோதனை நடத்த ஐ.சி.எம்.ஆர். முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் ஜெர்மனியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியில் நாள்தோறும் கொரோனா பாதிப்பால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பதால் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
கொரோனா தடுப்பூசி மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக மூன்று நகரங்களுக்கு சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி, தடுப்பூசிகளின் தற்போதையை நிலை குறித்து மருத்துவ நிபுணர்களிடம் கேட்டறிந்தார்.
கொரோனா பரிசோதனைக்கு, பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.