ஸ்புட்னிக் லைட் ஒன்-ஷாட் கொரோனா தடுப்பூசிக்கு பரிந்துரை
ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் ஒன்-ஷாட் கொரோனா தடுப்பூசியை, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் ஒன்-ஷாட் கொரோனா தடுப்பூசியை, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 1 முதல் 20ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா, ஒமிக்ரான் பரவல் கட்டுக்குள் வராத நிலையில், இஸ்ரேலில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் தொற்றால், அதன் மொத்த பாதிப்பு 400-ஐ தாண்டியுள்ளது.
ஒரே நாளில் 2 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, உண்மையான இறப்பு சான்றிதழ்களை வழங்குவது குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற, தமிழ்நாடு அரசுக்கு சென்ன உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு, மீண்டும் ஆயிரத்து 600-ஐ தாண்டியுள்ளதால் மக்கள் அச்சமடைத்துள்ளனர்.
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 37ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைவிட இன்று கூடுதலாக 6 ஆயிரம் பேருக்கு கூடுதலாக தொற்று பாதிப்பு ...
தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்து காணப்படுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.