Tag: CoronaUK

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர்

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நிமோனியா காய்ச்சல் இல்லை எனவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஊரடங்கிற்கு முந்தைய மாதத்தில் இங்கிலாந்தில் விற்பனை அதிகரிப்பு

ஊரடங்கிற்கு முந்தைய மாதத்தில் இங்கிலாந்தில் விற்பனை அதிகரிப்பு

இங்கிலாந்தில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு, அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. அது தொடர்பான செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

கொரோனா பாதித்த கர்ப்பிணிப் பெண் உருக்கமான வீடியோ!

கொரோனா பாதித்த கர்ப்பிணிப் பெண் உருக்கமான வீடியோ!

அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டனை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் வேண்டுகோள் விடுத்திருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist