கொரோனா தடுப்பு நடவடிக்கை ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி நிவாரணம் அறிவிப்பு!!!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ரிலையன்ஸ் நிறுவனம் 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ரிலையன்ஸ் நிறுவனம் 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக, நாடு முழுவதும் கால்நடையாக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வெளிமாநில தொழிலாளர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் 2ம் கட்ட நிலையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு யாரும் பாதிக்கப்படவில்லையென மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை முப்பத்து நான்காயிரத்தை எட்டியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஏழு லட்சத்து 23 ஆயிரத்து 732ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 332ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், பொது இடங்களுக்குச் சென்ற பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.