தெலுங்கானாவில் மணமக்கள் மாஸ்க் மாலை மாற்றி திருமணம்
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா கால சூழ்நிலையை அடையாளப்படுத்தும் விதமாக மணமக்கள் மாஸ்க் மாலை மாற்றி திருமணம் செய்து கவனத்தை ஈர்த்துள்ளனர்
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா கால சூழ்நிலையை அடையாளப்படுத்தும் விதமாக மணமக்கள் மாஸ்க் மாலை மாற்றி திருமணம் செய்து கவனத்தை ஈர்த்துள்ளனர்
சென்னை தண்டையார்பேட்டை மார்கெட்டில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாததால், மார்கெட்டை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் புதிய கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் குமரி மாவட்டம் பூதப்பாண்டி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து உடும்பு வேட்டையாடி சமைத்து உண்ட மூன்று பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த, 3 கட்ட திட்டங்களை அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
கொரோனாவில் இரண்டாவது அலை வீசும் என்பதால், அடுத்தகட்ட ஆபத்தும், சவால்களும் உள்ளதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையில், உலக நாடுகளுக்கு, இந்தியா முன்னுதாரணமாகத் திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் இதுவரை 10 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக, அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
21 நாள் ஊரடங்கு உத்தரவையொட்டி வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளதாக இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான பெய் சுங் பூட்டியா கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில்லை என, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.