ஈரோடு வந்த தாய்லாந்து நாட்டினர் இருவருக்கு கொரோனா உறுதி!
தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தனி வார்டில் தீவிர சிகிச்சை ...
தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தனி வார்டில் தீவிர சிகிச்சை ...
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, புதுச்சேரி முழுவதும் இன்று முதல் 31ஆம் தேதி வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசின் அறிவுரைகளை முறையாக பின்பற்றினால், எந்த வைரஸூம் தொற்றாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிமாநிலங்களுக்கு லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் உப்பு தேக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் கொரோன வைரஸ் தடுப்பு நடவடிக்கை பாராட்டத்தக்கது என்று தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் பரவுதலை தடுக்கும் விதத்தில், இன்று நள்ளிரவு முதல் தமிழகத்திற்கு வரும் வெளிமாநில வாகனங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாளைய தினம், சுய ஊரடங்கிற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.