அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை 20ம் தேதி முதல் திறக்கலாம் -தேவிகுளம் துணை ஆட்சியர்
கேரள மாநிலம் மூணாறில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை 20ம் தேதி முதல் திறக்க தேவிகுளம் துணை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
கேரள மாநிலம் மூணாறில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை 20ம் தேதி முதல் திறக்க தேவிகுளம் துணை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
கேரளாவில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப் பட்டுள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்குமாறு திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.
கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ள நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவை தொடர்ந்து திரையரங்குகள் மூடப்பட்டன.
© 2022 Mantaro Network Private Limited.