உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்தது!
உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டிய நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டிய நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்துள்ளது.
அமெரிக்காவில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த, 3 கட்ட திட்டங்களை அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சத்தால், மருத்துவமனைக்கு சென்று திரும்பிய புற்றுநோயாளியை அவரது வீட்டின் உரிமையாளர் வெளியே நிறுத்தி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட PPE எனப்படும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகளில் தரமற்றவற்றை திருப்பி அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.
கொரோனாவில் இரண்டாவது அலை வீசும் என்பதால், அடுத்தகட்ட ஆபத்தும், சவால்களும் உள்ளதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்
தமிழக சிறைகளில் கைதிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையில், உலக நாடுகளுக்கு, இந்தியா முன்னுதாரணமாகத் திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் மேலபனையூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தும்மும் போதும், இருமும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவல் பேரிழப்பை சந்தித்து வரும் ஸ்பெயினுக்கு 15 டன் மருத்துவப் பொருட்களை சீனா வழங்கியது.
© 2022 Mantaro Network Private Limited.