சிறை கைதிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளனர்-சென்னை உயர் நீதிமன்றம்!!!
தமிழக சிறைகளில் கைதிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழக சிறைகளில் கைதிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையில், உலக நாடுகளுக்கு, இந்தியா முன்னுதாரணமாகத் திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் மேலபனையூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சினிமா ஊழியர்களுக்கு உதவும் வகையில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் 51 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பு வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ...
வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அண்மையில் நடந்த மத பிரசார கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் மீது எப் ஐ ஆர் போடப்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா 80 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
21 நாள் ஊரடங்கு உத்தரவையொட்டி வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளதாக இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான பெய் சுங் பூட்டியா கூறியுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ரிலையன்ஸ் நிறுவனம் 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக, நாடு முழுவதும் கால்நடையாக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வெளிமாநில தொழிலாளர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.