புதுவகையான முகக்கவசத்தை தயாரித்த பட்டதாரி இளைஞர்!
நீண்ட நாட்கள் பயன்படுத்தும் வகையில் புது வகையான நவீன முகக் கவசத்தை சேலத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி வடிவமைத்துள்ளார்.
நீண்ட நாட்கள் பயன்படுத்தும் வகையில் புது வகையான நவீன முகக் கவசத்தை சேலத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி வடிவமைத்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவை முழுமையாக பின்பற்றினால் தான் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியுமென சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
நிவாரணப் பொருட்கள் வழங்க தன்னார்வலர்களுக்கு தடை விதிக்கவில்லை என்றும், எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
தமிழக அரசு இதுவரை 97 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளதாக உணவுத்துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா தெரிவித்தார்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை வரும் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கச்சத்தீவு திருவிழாவிற்காக இலங்கையில் ஜவுளி வியாபாரம் செய்வதற்காக சென்ற திண்டுக்கலை சேர்ந்த சுமார் 300 பேர், ஊரடங்கு காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
சென்னை தண்டையார் பேட்டையில் கொரோனா பாதித்த இடங்களில், கொரோனா பாதுகாப்பு பிரத்யேக உடையணிந்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ஏற்பட்ட தகராறில், துண்டிக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளரின் கை, அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
ஆட்டிஸம் பாதிப்பு உள்ள குழந்தைக்கு தேவையான ஒட்டகப்பாலை ராஜஸ்தானில் இருந்து மும்பைக்கு வரவழைத்து கொடுத்து உதவி செய்துள்ளனர், சில மனித நேயம் மிக்க அதிகாரிகள்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை தற்போது காணலாம்
© 2022 Mantaro Network Private Limited.