Tag: #coronaindia

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை போக்க புதிய சேவை – அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார்!

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை போக்க புதிய சேவை – அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார்!

வேதாரண்யத்தில் எஸ்.எம்.எஸ் மற்றும் மிஸ்டு கால் மூலம் பொதுமக்கள் வீட்டிலேயே இருந்தவாறு சேவைகளை பெறும் வகையில் புதிய சேவையை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்து வைத்தார்.

ஊரடங்கில் ஏப். 20 முதல் வழங்கப்படும் சில விலக்குகள் –  மத்திய அரசு

ஊரடங்கில் ஏப். 20 முதல் வழங்கப்படும் சில விலக்குகள் – மத்திய அரசு

ஏப்ரல் 20 முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக சில கட்டுப்பாடுகளுடன் வழங்க உள்ள விலக்கு குறித்த விரிவான அறிக்கையை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பத்தாயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பத்தாயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில், 24 மணி நேரத்தில் ஆயிரத்து 463 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பத்தாயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது.

பல்வேறு துறைகளுக்கு ரூ. 64. 26 கோடி நிதியை விடுவித்து அரசாணை வெளியீடு!

பல்வேறு துறைகளுக்கு ரூ. 64. 26 கோடி நிதியை விடுவித்து அரசாணை வெளியீடு!

கொரோனா தொற்று தடுப்புப் பணிகளுக்காக 64 கோடியே 26 லட்சம் ரூபாயை பல்வேறு துறைகளுக்கு விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களை கொண்டு செல்ல புதிய வசதி ; இந்திய விமான படையினர் உருவாக்கியுள்ளனர்

வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களை கொண்டு செல்ல புதிய வசதி ; இந்திய விமான படையினர் உருவாக்கியுள்ளனர்

கப்பல் மற்றும் விமானங்களில் வைரஸ் தொற்று ஏற்பட்டவரை கொண்டு செல்வதற்கான பிரத்யேக ஸ்ட்ரெச்சர்களை இந்திய விமான படையினர் உருவாக்கியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு 7 வேண்டுகோளை விடுத்துள்ளார்!

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு 7 வேண்டுகோளை விடுத்துள்ளார்!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு 7 வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு

நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு

நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அடுத்த ஒரு வாரத்திற்கு ஊரடங்கு மிகக் கடுமையாக பின்பற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு  –  அமைச்சர் செல்லூர் ராஜூ

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு – அமைச்சர் செல்லூர் ராஜூ

அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தன்னார்வலர்கள் உதவி செய்வதை அரசு வரைமுறைப்படுத்தியுள்ளது –  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தன்னார்வலர்கள் உதவி செய்வதை அரசு வரைமுறைப்படுத்தியுள்ளது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தன்னார்வலர்கள் உதவி செய்ய தடை இல்லை என்றும், தமிழக அரசு அதனை வரைமுறைப்படுத்தியுள்ளது என்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை –   அமைச்சர் கே.பி.அன்பழகன்

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை – அமைச்சர் கே.பி.அன்பழகன்

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதியதாக துவங்கப்பட்டுள்ள கொரோனா ரத்த பரிசோதனை மையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆய்வு நடத்தினார்.

Page 8 of 17 1 7 8 9 17

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist