கொரோனா வைரசை நாங்கள் உருவாக்கவில்லை!!!
கொரோனா வைரசை தாங்கள் உருவாக்கவில்லை என்று சீனா தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசை தாங்கள் உருவாக்கவில்லை என்று சீனா தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் சமூக இடைவெளி வழிகாட்டு நெறிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார்.
வெளிநாடுகளில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு வந்த 230 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து திரும்பிய தனிமைப்படுத்தப் பட்டவர்கள், வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் என, தமிழக அரசு எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை, வரும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம் கள்ளிக்குடியில் உள்ள காய்கறி சந்தை கொரோனா சிறப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது
© 2022 Mantaro Network Private Limited.