கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஜப்பானில் அவசரநிலை
கொரோனா நோய்த்தொற்று காரணமாக, ஜப்பானில் அவசர நிலையை பிரகடனப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபே தெரிவித்துள்ளார்
கொரோனா நோய்த்தொற்று காரணமாக, ஜப்பானில் அவசர நிலையை பிரகடனப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபே தெரிவித்துள்ளார்
டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 25 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரும் போது கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டுமென ஒடிசா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
காய்கறி மற்றும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் வேளாண் பெருமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கிய ஆன்மிக பாடகர் நிர்மல் சிங் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
கொரோனா தாக்குதலினால் ஏற்பட்ட உயிரிழப்புகளினால் விரக்தியடைந்து இத்தாலி மக்கள் பணக்கட்டுகளை சாலையில் தூக்கி வீசியுள்ளனர் என்று வெளியாகி உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டெல்லி ராஜீவ் காந்தி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல என பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்
கொரோனா பரிசோதனை செய்யும் ஆய்வகங்களுக்கு உபகரணங்கள் தாமதம் இன்றி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
© 2022 Mantaro Network Private Limited.