வல்லரசு நாடுகளை காக்கும் நாடாக உருவெடுக்கிறதா இந்தியா?
கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட மற்றும் அண்டை நாடுகளுக்கு தேவைப்படும் ஹைட்ராக்சி குளோரோக்யின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட மற்றும் அண்டை நாடுகளுக்கு தேவைப்படும் ஹைட்ராக்சி குளோரோக்யின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் மாஹேவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 71 வயது முதியவர் உயிரிழந்ததையடுத்து, அம்மாநிலத்தில் முதல் உயிர் பலி நிகழ்ந்துள்ளது.
ஊரடங்கை தளர்த்தினால், மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 747 ஆக உயர்ந்துள்ளது
ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை முதற்கட்டமாக 13 நாடுகளுக்கு வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் இதுவரை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 34 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்க 24 மணி நேரமும் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்த 100 மருத்துவர்கள் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரசுக்கான மருந்துகளை ஏற்றுமதி செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.
பிற நாடுகளைவிட இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைவாக உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.