இந்தியாவில் மெல்ல மெல்ல குறையும் தினசரி கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில், தினசரி தொற்று பாதிப்பு மீண்டும் 3 லட்சத்துக்கு கீழ் சென்றுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில், தினசரி தொற்று பாதிப்பு மீண்டும் 3 லட்சத்துக்கு கீழ் சென்றுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகள், நகர்ப்புற தேர்தலிலும் கடைபிடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 1 முதல் 20ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் வரை, தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
4 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நாளை முதல் திறக்கப்படுவதால், கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகம் புதுச்சேரி இடையே இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
கோவை ஆர்.எஸ்.புரத்தில் முன்களப் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார்
மயிலம் பகுதியில் டெபாசிட்டுடன் மின்கட்டணம் கட்ட அதிகாரிகள் நிர்ப்பந்திப்பதாக பொதுமக்கள் புகார்
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில், கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு அறிவிப்பில் தெளிவு இல்லாததால், சாலையில் சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறல்
© 2022 Mantaro Network Private Limited.