Tag: CoronaChina

கொரோனா 2.O : எல்லையை மூடிய சீனா!

கொரோனா 2.O : எல்லையை மூடிய சீனா!

சீனாவில் 6 வாரங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்கியுள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து ரஷ்யாவுடனான எல்லையை சீனா மூடியுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட வூஹான் நகரம் ; மின்னொளி நிகழ்ச்சியை ரசித்த வூஹான் மக்கள்!

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட வூஹான் நகரம் ; மின்னொளி நிகழ்ச்சியை ரசித்த வூஹான் மக்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய சீனாவின் வூஹானில் இயல்பு நிலை திரும்பியதையடுத்து நடைபெற்ற மின்னொளி நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்

சீனாவுக்கு ஆதரவாக செயல்படும் உலக சுகாதார நிறுவனம்-டிரம்ப்!

சீனாவுக்கு ஆதரவாக செயல்படும் உலக சுகாதார நிறுவனம்-டிரம்ப்!

உலக சுகாதார அமைப்புக்கு வழங்குப்படும் நிதியுதவி நிறுத்த திட்டமிட்டுள்ளதாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மீன் சந்தையில் பெண்ணுக்கு ஏற்பட்ட நோய் தொற்று; கொரோனா பாதித்த முதல் நபர் வீ குய்சியன்!

மீன் சந்தையில் பெண்ணுக்கு ஏற்பட்ட நோய் தொற்று; கொரோனா பாதித்த முதல் நபர் வீ குய்சியன்!

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தோற்ற புள்ளியான சீனாவின் வுஹான் நகரில் 57 வயதான பெண் இறால் விற்பனையாளர், கொரோனா வைரஸின் முதல் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்,

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist