தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி
தமிழ்நாட்டில் தற்போது ஒரு நாளுக்கு தேவையான கொரோனா தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ்நாட்டில் தற்போது ஒரு நாளுக்கு தேவையான கொரோனா தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை காசிமேடு மீன் சந்தையில் மீன் வாங்க அசைவப்பரியர்கள் குவிந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 37 மாவட்டங்களில் சுமார் 27 மாவட்டங்களில் ஆக்சிஜன் படுக்கை மற்றும் ஐசியு படுக்கைகள் நிரம்பிவிட்டதால், மாவட்ட நிர்வாகங்கள் திணறி வருவது அரசு வழங்கியுள்ள தகவல் ...
கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம், செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 6 மாதத்துக்குள் இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதத்தினருக்கு மேல், தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது மட்டுமே, கொரோனா 3வது அலையைத் தடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தமிழ்நாட்டில்அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், சிறிய மருத்துவமனைகள் திக்குமுக்காடி போயுள்ளன.
இந்தாண்டின் இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களைவிட குணமடையபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 83 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
© 2022 Mantaro Network Private Limited.