கொரோனா பாதிப்பு எதிரொலி – இந்திய பங்கு சந்தை சரிவு!
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு,ஒரே நாளில் 11 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு,ஒரே நாளில் 11 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஐ.பி.எல் போட்டிகளை நடத்தாமல் இருப்பது நல்லது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.13-வது ஐ.பி.எல் தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உயிர்பலி வாங்கும் கொரோனா வைரஸ் ஆபத்தான தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளா
கோழிக்கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக, சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பிய நபரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்வதை தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப் பட்டுள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்குமாறு திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்
© 2022 Mantaro Network Private Limited.