கொரோனாவை தொற்றுநோயாக அறிவித்து அரசிதழில் வெளியிட்ட தமிழக அரசு!
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 85-பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 85-பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கை குலுக்கி வந்த பன்னாட்டுத் தலைவர்கள் தற்போது இந்திய முறைப்படி வணக்கம் வைத்து வருகின்றனர்.
சிறுவர்களுக்கு கைகழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கும் வகையில் ட்விட்டரில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கொரோனா அச்சம் காரணமாக அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார், என்னதான் நடக்கிறது அமெரிக்காவில்? காண்போம் இந்த செய்தி தொகுப்பில்...
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் வழியில், அலிபிரி சோதனைச்சாவடியில் கரோனா வைரஸ் பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றன
கொரோனா அச்சம் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 30 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று தடுப்புக்கு பயன்படும் முகக்கவசம், ஹான்ட் சானிடைசர் ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
60 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி, கொரோனாவால் இறந்த சோக நிகழ்வு.
கொரோனா வைரஸ் எதிரொலியில், இந்தியா-தென்னாப்ரிக்கா இடையேயான அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.