Tag: corona

கொரோனா எதிரொலி : மலர் விவசாயிகள் அதிக அளவில் நஷ்டம்!

கொரோனா எதிரொலி : மலர் விவசாயிகள் அதிக அளவில் நஷ்டம்!

கொரோனா வைரஸ் எதிரொலியாக சுபநிகழ்ச்சிகள் அனைத்தும் தடைப்பட்டதால் மலர்கள் ஏற்றுமதியின்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரை

கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரை

கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கை குறித்து, பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு நாட்டுமக்களுக்கு உரையாற்றுகிறார்.

கொரோனா எதிரொலி – சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு

கொரோனா எதிரொலி – சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு

கொரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சி.பி.எஸ்.இ தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காய்கறி, பழக்கடை உள்ளிட்ட சிறிய கடைகள் திறந்திருக்கும்- சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

காய்கறி, பழக்கடை உள்ளிட்ட சிறிய கடைகள் திறந்திருக்கும்- சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

காய்கறி, பழக்கடைகள் உள்ளிட்ட சிறிய கடைகள் அனைத்தும் திறந்திருக்குமென சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த, 15 அம்ச கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து உள்ளது.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த, 15 அம்ச கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து உள்ளது.

கொரானோ அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகிய அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு வருகின்றன. உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்களும் மூடப்படுகின்றன.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 47 பேரை அடைத்து வைத்திருப்பதாக அவதூறு வீடியோ பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 47 பேரை அடைத்து வைத்திருப்பதாக அவதூறு வீடியோ பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்!

மதுரை அருகே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 47 பேரை அடைத்து வைத்திருப்பதாக, சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ரங்கநாதன் தெருவில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு!

சென்னை ரங்கநாதன் தெருவில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு!

நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள கடைகளையும், நெரிசல் மிகுந்த கடைகளையும் மூட அறிவுறுத்தியுள்ளதாக, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்!

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 7 ஆயிரத்து 988 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1 லட்சத்து 98 ஆயிரத்து 513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

Page 62 of 68 1 61 62 63 68

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist