தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை பரவ வாய்ப்பு
தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை பரவ வாய்ப்பிருப்பதால், மருத்துவத்துறையினர் தயாராக இருக்க வேண்டுமென தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை பரவ வாய்ப்பிருப்பதால், மருத்துவத்துறையினர் தயாராக இருக்க வேண்டுமென தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் 2-வது அலைக்கு முக்கிய காரணமான டெல்டா வகை கொரோனா வைரஸ் உருமாறியது பரவும் தன்மையுள்ள புதிய டெல்டா பிளஸ் வகையாக தோன்றியுள்ளதாக ஆய்வாளர்கள் தகவல்
தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு மாவட்டங்களில், தினசரி கொரோனா பாதிப்பு மற்ற மாவட்டங்களை விட அதிகமாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு நான்காவது நாளாக ஒரு லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு, கொரோனா தினசரி பாதிப்பு ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 460ஆக குறைந்துள்ளது.
தமிழகம் முழுக்க நிலவும் தடுப்பூசி தட்டுப்பாட்டின் நிலவரம்
புதுச்சேரியில் இதுவரை 107826 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்,கடந்த 24 மணி நேரத்தில் 712 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 18 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு, 1 லட்சத்து 32 ஆயிரத்து 364 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான உணவு வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.