யூ டியூப்பை பார்த்து ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சித்த இளைஞர்!
புதுச்சேரியில் யூ டியூப்பை பார்த்து ஏடிஎம்-ஐ உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்ற இளைஞரை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் யூ டியூப்பை பார்த்து ஏடிஎம்-ஐ உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்ற இளைஞரை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீட்டிற்கு திரும்பிய நபரை, அவர் வசிக்கும் பகுதிக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ...
உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்தியதன் மூலம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனித நேயத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 482 பேர் கொரோனாவுக்கு பாலியாகியுள்ளனர். இதனிடையே, அபாய கட்டத்தில் இருந்து அமெரிக்கா மீண்டுவிட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கையாள்வதில், அடுத்த 2 அல்லது 3 வாரங்கள், குறிப்பாக இந்தியாவிற்கு மிக முக்கியமானதாக இருக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள 170 மாவட்டங்கள் கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் உலக அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்து 82 ஆயிரத்தை தாண்டிய நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 34 ஆயிரத்தை கடந்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல் பிரதேசம், மிசோரம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்கள் விதிவிலக்காக திகழ்கின்றன.
© 2022 Mantaro Network Private Limited.