ரமலான் ஏற்பாடு குறித்து இஸ்லாமியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!
ரமலான் மாதத்தின் சிறப்புத் தொழுகைகளை இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே மேற்கொள்ளுமாறு தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முஹம்மது அய்யூப் தெரிவித்துள்ளார்.
ரமலான் மாதத்தின் சிறப்புத் தொழுகைகளை இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே மேற்கொள்ளுமாறு தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முஹம்மது அய்யூப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரசால் 24 மணி நேரத்தில் 826 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 759 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 420 பேர் ...
தமிழகத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே, மூடப்பட்ட சாராய தொழிற்சாலையிலிருந்து எரிசாராயம் கடத்தப்பட்ட நிலையில், சார் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் அரசியல் கட்சிகள்,தன்னார்வ அமைப்புகள் அரசின் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கால் கொரோனா பாதிப்பை தற்காலிகமாக தடுக்கலாம் எனவும் ஆனால் தீர்வுக் கிடைக்காது என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்
ஊரடங்கை மீறியதாக கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அதன் உரிமையாளார்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
கோவையில் போலீஸ் Volunteer-ஆக செயல்பட்ட 61 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அரசின் உத்தரவை பின்பற்றி தன்னார்வலர்கள், சேவையில் ஈடுபட வேண்டும் என்ற குரல்களும் ...
தமிழக அரசின் தொடர்ச்சியான நடவடிக்கை காரணமாக கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்
கனடாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்தால், மேலும் பல வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.