வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடி முதலீடு செய்வதில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை, வெளிநாட்டு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, அன்னிய நேரடி முதலீடு விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு ...