அசாமில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பேருந்து இயக்கம்!
அசாமில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அம்மாநில அரசு, பேருந்து போக்குவரத்தை நேற்று முதல் தொடங்கியது.
அசாமில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அம்மாநில அரசு, பேருந்து போக்குவரத்தை நேற்று முதல் தொடங்கியது.
நடிகர் சூர்யா நடித்துள்ள "சூரரைப் போற்று" திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சேவைப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் வாகனங்களை எளிதாக அடையாளம் காணும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் சென்னை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்
சென்னை,கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளிலும், பல்வேறு மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடிக்கு மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டிற்கான அமர்நாத் புனித யாத்திரை குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கேரளாவில் மூதாட்டி ஒருவருக்கு எந்தவித கொரோனா அறிகுறியும் இல்லாவிட்டாலும், கொரோனா தொற்று உள்ளதாக 19 முறை பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன.
வாடகை வீட்டில் குடியிருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துப் பணியாளர்களர்களை காலி செய்யுமாறு நிர்பந்திக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மே மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்களை பெற, குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களோடு ஆலோசனை மேற்கொண்டார்.
© 2022 Mantaro Network Private Limited.