சென்னையில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது – ராதாகிருஷ்ணன் பேட்டி!
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த பகுதிகளில் அதன் தாக்கம் படிப்படியாக குறைந்துவருவதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த பகுதிகளில் அதன் தாக்கம் படிப்படியாக குறைந்துவருவதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் குறைகளை கேட்டறிந்து எந்த கட்சி கோரிக்கை வைத்தாலும், அரசு அதனை பரிசீலிக்க தயாராக உள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான, தமிழ்நாடு அரசு கொரோனா சமயத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதாக பெண்மணி ஒருவர் பாராட்டியுள்ளார். அயோத்தியில் இருந்து தமிழகம் திரும்பிய அவர் பதிவிட்டுள்ள ...
குறைந்த அளவிலான பயணிகளுடன் உள்நாட்டு விமான சேவையை, வரும் 25 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் புதிதாக கொரோனா தொற்று இல்லாத 379 பகுதிகளில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து காரைக்காலில் பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா தொடர்பான விசாரணைக்கு ஆதரவளிப்பதாக சீனா தற்போது தெரிவித்துள்ளது. அத்துடன், 200 கோடி டாலர் நிதியுதவி வழங்குவதாகவும் கூறியுள்ளது. சீனாவின் இந்த திடீர் மனமாற்றம் அனைவரையும் ஆச்சரியத்தில் ...
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலர் இந்திய பங்குகளை விற்க தொடங்கியதால், மார்ச் காலாண்டில் மட்டும் 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகள் ...
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்துள்ளதால், அந்த மாவட்டம் விரைவில் பச்சை மண்டலத்திற்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனாவின் காரணமாக, தனிமனித வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, சுகதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.