Tag: corona

தமிழகத்தில் ஒருவருக்கு கூட பாதிப்பு இல்லை என்ற நிலையை எட்ட நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு

தமிழகத்தில் ஒருவருக்கு கூட பாதிப்பு இல்லை என்ற நிலையை எட்ட நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு

தமிழகத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்ற நிலையை அடைய முனைப்பான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின!

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின!

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில், இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் அறிவுறுத்தலை ஏற்று மக்கள் வீடுகளிலேயே முடங்கியதால் சாலைகள் ...

வடசென்னையில் உருவாகி வரும் சித்த மருத்துவ மையம்!!

வடசென்னையில் உருவாகி வரும் சித்த மருத்துவ மையம்!!

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில், வட சென்னைப் பகுதியில் இரண்டாவது சித்த மருத்துவ மையத்தை அமைத்துள்ள தமிழக அரசு, லேசான அறிகுறி உள்ளவர்கள், சித்த மருத்துவ மையத்தில் தங்கி ...

இந்தியாவிலேயே கொரோனா இறப்பு சதவீதம் தமிழகத்தில்தான் குறைவு – அமைச்சர் விஜயபாஸ்கர்!

இந்தியாவிலேயே கொரோனா இறப்பு சதவீதம் தமிழகத்தில்தான் குறைவு – அமைச்சர் விஜயபாஸ்கர்!

இந்தியாவிலேயே கொரோனா இறப்பு சதவீதம் தமிழகத்தில் தான் குறைவு என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிராக போராட ரூ.2.30 லட்சம் கோடி தேவைப்படுகிறது  – உலக சுகாதார நிறுவனம்!

கொரோனாவுக்கு எதிராக போராட ரூ.2.30 லட்சம் கோடி தேவைப்படுகிறது – உலக சுகாதார நிறுவனம்!

கொரோனா நோய் தொற்றை எதிர்கொள்ள 2 புள்ளி 30 லட்சம் கோடி நிதி தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொது நிவாரண நிதி – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

பொது நிவாரண நிதி – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

கொரோனா பேரிடரையொட்டி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கிடைத்த நன்கொடை விவரங்களை அரசு வெளிப்படைத் தன்மையுடன் வெளியிட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அஇஅதிமுக சார்பாக நிவாரணம்!

சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அஇஅதிமுக சார்பாக நிவாரணம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, மக்களை பாதுகாக்கின்ற அரசாக விளங்குவதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் 3,645 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 3,645 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 622ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கொரோனாவை வென்ற தாராவி தமிழ் மக்கள்!

கொரோனாவை வென்ற தாராவி தமிழ் மக்கள்!

மகாராஷ்டிராவில் கொரோனா பரவலின் ஹாட்ஸ்பாட்டாக கருதப்பட்ட தாராவியில், வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிற பகுதிகளுக்கும் முன்மாதிரியாக அங்கு வசிக்கும் தமிழர்கள் திகழ்கின்றனர். இது குறித்த ...

கொரோனாவை வென்ற தாராவி தமிழ் மக்கள் : கொரோனாவை கட்டுப்படுத்தியது எப்படி?

கொரோனாவை வென்ற தாராவி தமிழ் மக்கள் : கொரோனாவை கட்டுப்படுத்தியது எப்படி?

மகாராஷ்டிராவில் கொரோனா பரவலின் ஹாட்ஸ்பாட்டாக கருதப்பட்ட தாராவியில், வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Page 26 of 68 1 25 26 27 68

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist