இந்தியாவில் முதல் முறையாக கொரோனாவுக்காக தயாரிக்கப்பட்ட தடுப்பூசி!
இந்தியாவில் முதல் முறையாக கொரோனா வைரசுக்காக கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை பரிசோதனை நடத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டுத் தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக கொரோனா வைரசுக்காக கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை பரிசோதனை நடத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டுத் தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன
இரண்டாம் கட்ட தளர்வுகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று மாலை உரையாற்றுகிறார்.
தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் மற்றும் தளர்வுகளுடன் ஜூலை 31 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 275ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, விரைவில் ரோபோ பயன்படுத்தப்பட உள்ளது.
செஞ்சி திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றும், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை ஜேசிபியில் எடுத்துச் சென்ற விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்நாடகாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா எச்சரித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.