கொரோனா தொற்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பிய பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர்!
கொரோனா தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு, ஆரத்தி எடுத்து குடும்பத்தினர் வரவேற்றனர்.
கொரோனா தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு, ஆரத்தி எடுத்து குடும்பத்தினர் வரவேற்றனர்.
தேனி மாவட்டத்தில், கொரோனா தொற்றால் உயிரிழந்த நபரின் உடலை அடக்க செய்யவிடாமல் பொதுமக்கள் தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக பரவலுக்கான நிலையான வரையறையை உலக சுகாதார நிறுவனம் வகுக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து, மத்திய சுகாதாரத்துறை ...
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 581-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோரின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
சவாலை ஏற்காமல் தரம்தாழ்ந்த வகையில், மற்றவர்கள் மூலம் அறிக்கை வெளியிடுவதை மு.க.ஸ்டாலின் தவிர்ப்பது நல்லது என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மைக்ரோ அளவில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக தொற்று பரவல் குறைய தொடங்கியுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுமா என்பதில் ஆய்வாளர்கள் இடையே இரு வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.
ஊரடங்கில் வீதி முறைகளை மீறி வெளியே சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அதனை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி 3 வது நாளாக நடந்து வருகிறது.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.