இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை அதிகமாக நடக்கிறது – முதலமைச்சர்
நாமக்கல் மாவட்டத்தில் 132 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
நாமக்கல் மாவட்டத்தில் 132 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
மதுரை வடபழஞ்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாடகர் எஸ்.பி.பி தன்னுடைய அறக்கட்டளை சார்பாக கொரோனா பாதித்தவர்களுக்காக நிதி திரட்டி ...
தரகர் மூலமாக இ-பாஸ் பெறுபவர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரித்துள்ளார்.
எடியூரப்பா தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது!!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும், இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கிராமப்பகுதியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பாடம் நடத்தி வரும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து ...
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்
ஆளுநர் மாளிகையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தம்மை தனிமைப்படுத்திக் கொண்டார்.
© 2022 Mantaro Network Private Limited.