முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் 4-ம் தேதி சுற்றுப்பயணம்!
சிவகங்கை மாவட்டத்தில் டிசம்பர் 4ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் டிசம்பர் 4ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார்.
வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றினால், பிப்ரவரிக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என்றும், புதிதாக ஊரடங்கை அமல்படுத்த தேவை இல்லை என்றும் மத்திய அரசின் நிபுணர் குழு அறிக்கை ...
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த புகாரில், 26 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் அக்டோபர், நவம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக வாய்ப்பு உள்ளதால், விதிமுறைகளை கடைப்பிடிக்காத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ...
இந்தியாவில் ஒரே நாளில், 70 ஆயிரத்து 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு செப்டம்பர் 24-ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் மியாட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக பேசிய பிரேமலதா விஜயகாந்த், ...
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் நேரத்தில், பிரச்சாரத்தில் இருந்த டிரம்புக்கு அக்டோபர் 2ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர், ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா சூழலால் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு தாக்கத்தினால், கடந்த 6 மாதங்களாக சேலை விற்பனை குறைந்துள்ளதால் விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி நெருங்கி வரும் வேளையில் எதிர்பார்த்த ஆர்டர்கள் இல்லாததால் ...
தமிழகத்தில் இன்று மேலும் 5,688 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரேநாளில் 85,808 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.