கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர்!
தமிழகத்தில் 2.47 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்க மத்திய அரசிடம் கோரிக்கை - ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர்.
தமிழகத்தில் 2.47 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்க மத்திய அரசிடம் கோரிக்கை - ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் கொரோனா தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், கொரோனா நோயாளிகளின் அவசர கால மருத்துவப் பயன்பாட்டிற்காக, கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்கலாம் என மத்திய அரசுக்கு, மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரைத்துள்ளதாக தகவல் ...
சக்திவாய்ந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, உலகின் பல்வேறு நாடுகள் இங்கிலாந்துடனான தொடர்பை துண்டித்து வருகின்றன.
சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை ஐஐடியில் கொரோனா பரவலைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரி விடுதிகளில் கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சபரிமலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஃபைசர் - பயோன் நிறுவனங்கள் தயாரித்த கொரோனா நோய் தொற்றுக்கான இடைக்கால தடுப்பு மருந்தின் பயன்பாட்டுக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் ஊடரங்கு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.