தளர்வுகளுடன் ஏப். 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படும்! - தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படும்! - தமிழ்நாடு அரசு
கொரோனா காலத்தில் மக்கள் தவித்த போது, திமுகவினர் ஆறுதல் சொல்லக்கூட வரவில்லை என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாததே, தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரிக்க காரணம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டின் புதிய உச்சமாக 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
வருகிற ஒன்றாம் தேதி முதல் அம்மா மினி கிளினிக்குகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 5 மாதங்களுக்கு பிறகு 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக பொதுமக்கள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.