நாடு முழுவதும் நான்கு நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா
நாடு முழுவதும் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா எனும் பெயரில் கொரோனா தடுப்பூசிகள் முகாம்
நாடு முழுவதும் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா எனும் பெயரில் கொரோனா தடுப்பூசிகள் முகாம்
புதிய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை எனில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க ஏதுவாக, சென்னையில் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை மண்டலங்களில் கொரோனா கட்டுபாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஒவ்வொரு மண்டலத்திற்கு அபராத தொகையை இலக்கு நிர்ணயத்து மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் முறை சென்னையில் மீண்டும் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் மேலும் 4 ஆயிரத்து 276 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று குணமடைந்து இன்று வீடு திரும்பினார் சச்சின் டெண்டுல்கர்.
தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 986 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தேர்தலுக்கு முந்தைய நாள் அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்திய பார்த்திபன், தேர்தலன்று காணாமல் போனது ஏனோ? பலருக்கும் தோன்றிய சந்தேகத்திற்கு அவரின் ட்வீட் பதில் கூறியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.