நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல!- மருத்துவமனை விளக்கம்
நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது
நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது
கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து, தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றவில்லை என்றால் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்து 17 ஆயிரத்து 353 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி திருவிழா இன்றுடன் நிறைவடையும் நிலையில், நேற்று ஒரே நாளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகளை வழங்கக் கோரி, மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.
சென்னையில் 12 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 12 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, புதிய உச்சமாக ஒரு நாளில் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 372 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.