உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஊழியர்கள் இருவருக்கு கொரானா தொற்று உறுதி
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஊழியர்கள் இருவருக்கு கொரானா தொற்று உறுதி
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஊழியர்கள் இருவருக்கு கொரானா தொற்று உறுதி
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணிக்காக தற்போது 135 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முகக்கவசம் அணியாத ஊழியர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என முதன்மைச் செயலாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
கொரொனாவின் தீவிரம்; முகக் கவச விற்பனையை இரு மடங்காக்கி இருக்கிறது. முதல் அலையின் போது மூர்க்கம் காட்டியவர்களை கூட 2 வது அலையின் உக்கிரம், இறங்க வைத்திருக்கிறது. ...
இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ள நிலையில், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள், சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் புனேவிலிருந்து சென்னைக்கு இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை வருகிறது.
சொந்த ஊர் செல்வதற்காக நூற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றனர்.
கொரோனா பரவலுக்கு ஏற்ப அனைத்து மாநிலங்களிலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிப்பதுடன், தற்காலிக மருத்துவ முகாம்களை ஏற்படுத்த வேண்டுமென்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.