டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு
உலகம் முழுக்க 771 வகை உருமாறிய கொரோனா வைரஸ்கள் இருப்பதாக INSACOG (Indian SARS-CoV-2 Genomic Consortia) அறிவித்துள்ளது என்று அந்த செய்தி தெரிவித்தது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசர காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ள இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி
சென்னையில், கொரோனா மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக மூன்று அடுக்கு படுக்கை வசதிகள் உருவாக்கப்படுகிறது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், சென்னையில் முகக்கவசம் அணிவது, குறைந்து வருவதாக ஐ.சி.எம்.ஆர் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
கொரோனா மீண்டும் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்கள் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது கவலை அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து ...
கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் அதிகரித்து வரும் தினசரி கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்பட்டுத்தி வரும் மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.