சென்னை, திருச்சி வந்தடைந்த இருவருக்கு கொரோனா வைரஸ் இல்லை
சீனாவில் இருந்து சென்னை மற்றும் திருச்சி வந்த பயணிகள் இருவருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.
சீனாவில் இருந்து சென்னை மற்றும் திருச்சி வந்த பயணிகள் இருவருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. சீனாவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பிய கேரள மாணவர் ஒருவருக்கு கொரோனா தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ராஜீவ் ...
கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக, சென்னை விமான நிலையம் முழுவதும், மாநில சுகாதாரத்துறை கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.கொரோனா வைரசின் அறிகுறிகள் என்ன?
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 106ஆக அதிகரித்துள்ளது. புதிதாக ஆயிரத்து 300 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் சீனாவை மட்டும் அல்ல, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸை உருவாகியதே சீனா தான் என்று இஸ்ரேலை சேர்ந்த விஞ்ஞானி குற்றம் ...
2003 ஆம் ஆண்டு சீனாவை அச்சுறுத்தியது சார்ஸ் நோய். இந்த நோய் சுவாச மண்டலத்தைத் தாக்கும் தன்மையுடையது. சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் 37 நாடுகளில் ...
© 2022 Mantaro Network Private Limited.