8-ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை!
அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 8ஆம் தேதி தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 8ஆம் தேதி தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு 5 கோடி தடுப்பு மருந்துகள் தயாராக உள்ளதாக சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், வரும் 21ம் தேதியன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்களது கொரோனா தடுப்பு மருந்துக்கு, அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி கோரிய சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் ஆவணங்களை, தடுப்பூசிக்கான வல்லுநர் குழு ...
ஃபைசர் - பயோன் நிறுவனங்கள் தயாரித்த கொரோனா நோய் தொற்றுக்கான இடைக்கால தடுப்பு மருந்தின் பயன்பாட்டுக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு எனும் கொரோனா தடுப்பூசியை சோதனை செய்ய ஐசிஎம்ஆர் மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ...
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பை மருந்தை, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செலுத்தி பரிசோதிக்க, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து பரிசோதனையில் வெற்றியடைந்துள்ளதாக ரஷ்யா அறிவித்தது. ரஷ்யாவின் அறிவிப்பு ஒருபுறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் மறுபுறம் தடுப்பு மருந்தின் நம்பகத் தன்மை குறித்து உலக நாடுகள் ...
ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவது தொடர்பாக நிபுணர் குழு நாளை முதல் ஆலோசிக்க உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.