நள்ளிரவு முதல் விடியல் வரை காத்திருப்பு-முடிவில் சாலை மறியல்…
கொரோனா தடுப்பூசிக்காக விடிய விடிய காத்திருந்தவர்கள் ஏமாற்றம்,மாவட்ட நிர்வாகம் முன்னறிவிப்பு செய்யவில்லை என குற்றச்சாட்டு,தடுப்பூசி செலுத்திக் கொள்ள காத்திருந்த மக்கள் சாலை மறியல்.
கொரோனா தடுப்பூசிக்காக விடிய விடிய காத்திருந்தவர்கள் ஏமாற்றம்,மாவட்ட நிர்வாகம் முன்னறிவிப்பு செய்யவில்லை என குற்றச்சாட்டு,தடுப்பூசி செலுத்திக் கொள்ள காத்திருந்த மக்கள் சாலை மறியல்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், ஒரு சிலருக்கு மட்டுமே டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டதால் அதிருப்தி
தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில், தற்போது வெறும் மூன்றரை லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டுமே மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு பெற்றுள்ளது
தற்போது ஒரு நாளுக்கு தேவையான தடுப்பூசி மட்டுமே மீதம் கையிருப்பு உள்ளது.
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இன்றே தடுப்பூசி இல்லாத சூழல்
தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் இரண்டு நாட்களுக்கும் குறைவாகவே உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் 10 நபர்களுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசியை 12 நபர்களுக்கு செலுத்துவதாக குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால், பல மணி நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை தொடர்கதையாகி இருக்கிறது
ஈரோட்டில், குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடுவதால், பெரும்பாலான மக்கள் தினந்தோறும் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
© 2022 Mantaro Network Private Limited.