தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறை
கொரோனா பாதித்த நோயாளிகளை 3 வகைகளாக பிரித்து சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது
கொரோனா பாதித்த நோயாளிகளை 3 வகைகளாக பிரித்து சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது
கொரோனா பாதிப்பு குறித்து பொய்யான தகவல்களை திமுக அரசு வெளியிட்டு வருவதாகவும், சிகிச்சை அளிப்பதில் பாகுபாடு காட்டுவதாகவும் அதிமுக குற்றச்சாட்டு
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்த செவிலியர் மாணவர்களுக்கு, உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டி, அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா பரிசோதனைக்காக வந்த பெண் ஒருவர், மூச்சு விட முடியாமல் தவித்த நிலையில் சிகிச்சை அளிக்க தாமதமானதால் உயிரிழந்த காட்சி காண்போரை கலங்க வைத்துள்ளது
தனியார் மருத்துவமனைகள் 50 சதவிகித படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டுமென தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் உத்தரவின் பேரில், கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.