கட்டுப்பாடுகளுடன் இயங்கிய காய்கறிக் கடைகளில் மக்கள் நெருக்கமாக முண்டியடிப்பதால் தொற்று பரவும் அபாயம்
முழு ஊரடங்கிலும் கட்டுப்பாடுகளுடன் இயங்கிய காய்கறிக் கடைகளில் மக்கள் நெருக்கமாக முண்டியடிப்பதால் தொற்று பரவும் அபாயம்
முழு ஊரடங்கிலும் கட்டுப்பாடுகளுடன் இயங்கிய காய்கறிக் கடைகளில் மக்கள் நெருக்கமாக முண்டியடிப்பதால் தொற்று பரவும் அபாயம்
இந்தியாவில் 12 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் குறைந்தது
சேலத்தில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க காலை முதலே விற்பனையகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வாசலில், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்துக் கிடக்கும் அவலம்
தமிழ்நாட்டில், தினசரி கொரோனா பாதிப்பு, 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது
தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில், ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்கப்படும் என தெரிவித்துவிட்டு, மருந்துகள் வழங்கப்படாததால், மக்கள் ஏமாற்றமடைந்தனர்
நாளை முழு ஊரடங்கு அமலாகும் நிலையில், கோவை, திருப்பூர், கடலூர், கரூர் மாவட்டங்களில் இறைச்சிக்கடைகள் மற்றும் பிற கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய லோக் தள் கட்சியின் தலைவருமான அஜித் சிங், சிகிச்சை பலனின்றி காலமானார்
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் பாண்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்
© 2022 Mantaro Network Private Limited.