தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சென்னையை விட கோவையில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது
கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சென்னையை விட கோவையில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 46 நாட்களுக்கு பிறகு ஒரு லட்சத்து 65 ஆயிரமாக குறைந்துள்ளது
மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனையில், கொரோனா பாதிக்கப்பட்டு இறந்த நபரின் உறவினர்களிடம், 5 லட்சம் ரூபாய் கேட்டு உடலை ஒப்படைக்க மறுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது
கோவையில் கொரோனா தொற்று உச்சமடைந்துள்ள நிலையில், அதனை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்தக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மனு அளிக்கப்பட்டது
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 10-க்கும் மேற்பட்ட நோயாளிகளை, ஆம்புலன்சில் அடைத்து சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் சென்ற சுகாதாரத்துறையின் நடவடிக்கை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது
டெல்லி, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு
கள்ளிக்குறிச்சி மாவட்டத்தில் குறைவான அளவில் படுக்கை வசதி உள்ள நிலையில், 150 படுக்கை வசதிகள் காலியாக உள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
விழுப்புரத்தில், கடந்த இரண்டு நாட்களில் 26 பேர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
அரசு மருத்துவர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களுடன், முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி ஆலோசனை மேற்கொண்டார்.
© 2022 Mantaro Network Private Limited.