கொத்தவரங்காய் சாப்பிட்டால் கொரோனா குணமாகுமா?
கொத்தவரங்காய் சாப்பிட்டால் கொரோனா குணமாகுமா? வாட்ஸ் ஆப், ட்விட்டர், பேஸ்புக் வலைதளங்களில் தீயாய் பரவும் வதந்திக்கு மருத்துவர்கள் தரும் விளக்கம்!
கொத்தவரங்காய் சாப்பிட்டால் கொரோனா குணமாகுமா? வாட்ஸ் ஆப், ட்விட்டர், பேஸ்புக் வலைதளங்களில் தீயாய் பரவும் வதந்திக்கு மருத்துவர்கள் தரும் விளக்கம்!
கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்து இல்லாததால், நோயாளிகளின் உறவினர்களை தனியார் மருந்தகங்களில் மருந்து வாங்கிவரச் சொல்லும் அவலம்
ரெம்டெசிவிர் மருந்து வாங்க காலை முதலே விற்பனையகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். மருந்து தீர்ந்ததால், நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
சேலத்தில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க காலை முதலே விற்பனையகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்
தமிழகத்தில் சென்னையை தவிர்த்து 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்தை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்றாவது நாளாக பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி செல்கின்றனர்.
இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி
கொரோனா தடுப்பு மருந்தான கோவேக்ஸினை மனிதர்களுக்கு செலுத்தி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இன்று பரிசோதனை மேற்கொள்கிறது.
© 2022 Mantaro Network Private Limited.