கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் பொய்யான தகவலால் பொதுமக்கள் குழப்பம்
கள்ளிக்குறிச்சி மாவட்டத்தில் குறைவான அளவில் படுக்கை வசதி உள்ள நிலையில், 150 படுக்கை வசதிகள் காலியாக உள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது